என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
முகப்பு » கார் மீது தாக்குதல்
நீங்கள் தேடியது "கார் மீது தாக்குதல்"
புதுச்சேரி காங்கிரஸ் எம்.எல்.ஏ விஜயவேணி சென்ற கார் மீது மர்ம நபர்கள் இன்று திடீரென தாக்குதல் நடத்தியது பரபரப்பை ஏற்படுத்தியது. #CongressMLA #CarAttack
புதுச்சேரி:
புதுச்சேரியில் நெட்டப்பாக்கம் தொகுதி எம்.எல்.ஏ.வாக இருப்பவர் விஜயவேணி. இவர் காங்கிரஸ் கட்சியை சேர்ந்தவர்.
இந்நிலையில், விஜயவேணி இன்று மாலை காரில் தனது வீட்டுக்கு சென்றுள்ளார். அப்போது இவரது காரை அடையாளம் தெரியாத நபர்கள் வழிமறித்து திடீரென தாக்குதல் நடத்தினர். இதில் அவரது காரின் கண்ணாடிகள் உடைந்தன.
இதுகுறித்து தகவலறிந்த பர்கூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். எம்.எல்.ஏ சென்ற கார் மீது மர்ம நபர்கள் தாக்குதல் நடத்தியது அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது. #CongressMLA #CarAttack
×

X